ட்சுமி செராமிக்ஸ் நிறுவனம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அறிமுகம்

ஈரோடு மாநகரில் பழையபாளயத்தில் செயல்படும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து நாள்தோரும் மாறும் புதிய கலையழகுடன்  டைல்ஸ் வகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்து வருகிறது.

தனது வாடிக்கையாளர்களை அனைத்து வகையிலும்  திருப்தி படுத்தும் நோக்கத்தில் செயல் படும் இந் நிறுவனம் உலக தரமிக்க மற்றும் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பொருட்களை ஒப்பிட்டு பார்க்கக் கூடிய விலைகளில் வழங்குவதை பெருமையாக கொள்கிறது.

ஈரோடு மாநகரம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் திருப்தி மிக்க வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் தனது சேவையை தொடர்ச்சியாக மேற்கொள்ள  புதிய உத்வேகத்துடன் செயல் பட்டு வருகிறது.

இந் நிறுவனம் பிரபல நிறுவனங்களின் டைல்ஸ் வகைகளை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வருகிறது.

 

 

 

 A2V VISITOR COUNTER

OUR VISITOR COUNTER

Responsible Lakshmi Ceramics, Erode, for all the information you find on this page.

This web page developed and maintained  by A2V web service.  Click here for advertisement and more details.

COMPLETED  -TITLE-ANALYTICS-LINKS-INSIDE SEARCH-LOGIN